10-ல் 9 பேர் கண்டுபுடிச்சிட்டாங்க.. உங்களால் முடியுமா பாருங்க.. மறைந்து இருக்கும் மீன்.. 5 நொடி டைம்..!!

10-ல் 9 பேர் கண்டுபுடிச்சிட்டாங்க.. உங்களால் முடியுமா பாருங்க.. மறைந்து இருக்கும் மீன்.. 5 நொடி டைம்..!!இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மீன் மறைந்து இருக்கிறது. 10 -ல் 9 பேர் எளிதில் மீனை கண்டுபிடித்துவிட்டார்கள். உங்களாலும் முடிகிறதா என்பதை சோதித்து பாருங்கள்.


ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் விரும்பி பகிரப்படுகிறது. இந்த இல்யூஷன் படங்கள் சவால் மிக்கவையாக இருப்பதால், ஓய்வு நேரத்தில் சமூக வலைத்தளங்களில் உலவும் நெட்டிசன்கள், இத்தகைய இல்யூஷன் படங்களுக்கு விடையை கண்டுபிடித்து தங்கள் அறிவுத்திறனை சோதித்துகொள்கிறார்கள்.


புதிர் மிக்க இந்த இல்யூஷன் படங்களில் விடையை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதால், தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களையும் சோதித்து பார்க்கிறார்கள். இப்படியாக இல்யூஷன் படங்களுக்கு தற்போது தனி வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், இன்று இணையத்தில் பரவி வரும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மீன் ஒன்று மறைந்துள்ளது அதை கண்டுபிடிப்பதை இன்றைய டாஸ்க்.


கொடுக்கப்பட்டு இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பலரும் இன்ப சுற்றுலாவிற்கு சென்றுள்ளனர். பனிப்பிரதேசங்களுக்கு இடையே குழந்தைகளுடன் பெற்றோர்கள் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். சுட்டிக்குழந்தைகள் தங்கள் கைகளில் வாளியை தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடி விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு மீனும் மறைந்து இருக்கிறது.


அந்த மீனை 5 செகண்டில் கண்டுபிடிக்க வேண்டும். வழக்கமான இல்யூஷன் படங்களை போல் அல்லாமல் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ரொம்பவே ஈசியானது. கொஞ்சம் கவனமாக பார்த்தாலும் 5 செகண்ட் தேவையில்லை.. ஓரிரு செக்கண்டிலே கண்டுபிடித்து விடலாம்.. இந்த படத்திற்கான விடையை பலரும் ஒருமுறை பார்த்த உடனேயே கண்டுபிடித்து விட்டார்கள்...


அதாவது 10-ல் 9 பேருக்கு விடை அடுத்த நொடியே தெரிந்து விட்டது. நீங்களும் ஈசியா கண்டுபிடித்து இந்த லிஸ்டில் சேர்ந்து விடுவீர்கள் என்றே நம்புகிறோம்.. உங்களுக்கான டைம் ஸ்டார்ட்ஸ்.. 1, 2 ,3 ,4 ,5.. ஓகே படத்தில் உள்ள விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்றே நம்புகிறோம். கண்டுபிடித்தீர்கள் என்றால் உங்கள் கண்கள் செம ஷார்ப் ஆக உள்ளது.


ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள டிரிக்ஸ்களை ஈசியாக கண்டுபிடிக்கும் திறன் உங்களுக்கு இருக்கிறது. படத்தில் மீன் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என நினைப்பவரா நீங்கள்... கூடுதல் டைம் எடுத்து தேடிப்பாருங்கள். இப்போது மீன் இருக்கும் இடம் எளிதாக தெரிந்து இருக்கும். அட இப்போதும் கூட மீன் இருக்கும் இடம் தெரியவில்லையே.. உங்களுக்கு சில டிப்ஸ் கொடுக்கிறோம்..

ஈசியா அதை வைச்சி கண்டுபிடிச்சிடலாம்..


படத்தில் மறைந்து இருக்கும் மீனை கீழே உள்ள பனிக்கட்டிகளுக்கு மத்தியில் தேடினால் 5 செகண்ட் இல்லை 5 மணி நேரம் ஆனாலும் கண்டுபிடிக்க முடியாது. எனவே, படத்தின் மேற்பகுதியில் பாருங்கள்.. இப்போது எளிதாக மீன் சிக்கியிருக்கும். இப்போதும் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு இங்கே கொடுக்கபட்டுள்ள படத்தில் விடை வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது.
Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2