கலர்புல் தோட்டத்தில் கொடி! 8 செகன்டில் கண்டுபிடித்தால் நீங்கள்தான் ஜீனியஸ்!

கலர்புல் தோட்டத்தில் கொடி! 8 செகன்டில் கண்டுபிடித்தால் நீங்கள்தான் ஜீனியஸ்!


இந்த படத்தில் மறைந்திருக்கும் கொடியை 8 வினாடிக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

அப்படி கண்டுபிடித்துவிட்டால் நீங்கள்தான் பாஸ், கில்லாடி! என்ன இந்த சவாலை எதிர்கொள்ள நீங்கள் தயாரா? ஓய்வு நேரத்தை அரட்டை அடித்து வெட்டி கதை பேசி வீணாக்குவதைவிட்டுவிட்டு தினமும் இது போல் ஏதாவது மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளை விளையாடினால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.


அந்த நாளும் புத்துணர்ச்சியாக இருக்கும். புதிரை கண்டுபிடிக்கும் முன்பு ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது கண்கட்டி வித்தை. சுருக்கமாக சொல்ல போனால் திருப்பதியில் மொட்டை அடித்த உயரமான சிகப்பு நிற சர்ட் அணிந்தவரை கண்டுபிடிப்பது போன்றது. இது நடக்கிற காரியமா?

திருப்பதி என்றாலே மொட்டைதான். அதில் பெரும்பாலும் உயரமாகவும் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் சிவப்பு நிற சட்டையை அணியத்தான் செய்வார்கள். அப்படி இருக்கும் போது எப்படி கண்டுபிடிப்பது. அது போல் மேகக் கூட்டங்களுக்கு இடையே நட்சத்திரங்களை கண்டுபிடிக்கச் சொன்னால் எப்படி?


அது போல்தான் குழப்பங்கள் நிறைந்தது. கண்களை ஏமாற்றும், அறிவை தூண்டும், மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுத்தான் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். ஒரு முறை விளையாடி பார்த்தால் போதும். அதன் பிறகு இதை விடவே மாட்டீர்கள். அந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டிவிடும். தற்போது சமூகவலைதளங்களில் இந்த ஆப்டிக்கல் இல்யூஷன்கள் தான் உலா வருகின்றன.

நிறைய நண்பர்கள், உறவினர்களின் வாட்ஸ் ஆப் குரூப்புகளில் ஆப்டிக்கல் இல்யூஷன் , பசில்கள் இல்லாமல் நாளே முடியாது. கடைசியில் விடை சொல்லும் போதுதான் அய்யோ இது கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டதே என எண்ணுவோம். அப்படிப்பட்ட நிலையில் தற்போது நாங்கள் ஒரு படத்தை காட்டுகிறோம்


இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் உளவியல், நரம்பியல், கலை, அன்றாட வாழ்க்கை உள்ளிட்டவைகளுக்கும் பயனளிக்கிறது. இது மனிதரின் பார்வைத் திறன், நினைவுத் திறன், முடிவுகளை எடுக்கும் திறன் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கிறது.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் தோட்டத்தில் சிறுவர்கள் சிறுமியர்கள் எல்லாம் ஒரு சுவற்றிற்கு வெள்ளை அடித்து வருகிறார்கள். மேலும் அந்த இடத்தை அழகுப்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார்கள். அந்த படத்தில் ஒரு கொடி இருக்கிறது. அதை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா. கண்டுபிடிக்காதவர்களுக்கு இங்கே விடையை கொடுத்துள்ளோம் பாருங்கள்.Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2