BSF எல்லை பாதுகாப்பு படையில் வேலை – 10/ 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
எல்லை பாதுகாப்பு படையில் (BSF) காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அப்படை பிரிவில் Group C பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.
அரசு காலியிடங்கள் 2024:
Head Constable (Veterinary) Group C – 04 பணியிடங்கள்
Constable (Kennelman) Group C – 02 பணியிடங்கள்
எல்லை பாதுகாப்பு படை வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைபட்டவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
BSF கல்வித்தகுதி :
Head Constable – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் one year course in Veterinary Stock Assistant அல்லது 1 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
Constable – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
BSF ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
Written Exam
Physical Standards Test (PST), Physical Efficiency Test (PET), Document Verification &
Medical Examination
விண்ணப்பக் கட்டணம்:
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.147/-
Women/ SC/ST/ BSF Serving Personnel/ Ex-s விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.17.06.2024க்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
0 Comments
Post a Comment