சென்னை துறைமுக வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம் ரூ.16750/-

சென்னை துறைமுக வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம் ரூ.16750/-


சென்னை துறைமுக அதிகார சபை பொது நிர்வாகத் துறையில் காலியாக உள்ள Executive Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது. இங்கு 16 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 22.05.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


சென்னை துறைமுக காலிப்பணியிடங்கள்:


விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும்.

Degree or equivalent in Mechanical/ Electrical/ Electronics & Communication Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.10,750-300-16750/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.05.2024 க்குள் தபாலில் அனுப்பிட வேண்டும்

Post a Comment

0 Comments