91% பேர் ஃபெயிலாகிட்டாங்க! உங்களால் முடியுமா.. அதுவும் 6 வினாடியில் காரை கண்டுபிடியுங்க!


இந்த படத்தில் கார் ஒன்று மறைந்திருக்கிறது. அதை 6 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடிகிறதா என பாருங்கள். 91 சதவீதம் பேர் முயற்சித்து கண்டுபிடிக்க முடியவில்லை.


ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது விலங்குகள், பறவைகள், பொருட்களை கண்டுபிடித்து சொல்வதுதான். இதை ஒரு மேஜிக் என்று கூட சொல்லலாம். சாதாரணமாக பார்த்தால் தெரியாது, நன்கு மூளையை கசக்கி பிழிந்து பார்த்தால்தான் தெரியும்.


இந்த படத்தில் ஒரு பூங்கா போல் இருக்கிறது. அங்கு குழந்தைகள் எல்லாம் ஸ்கேடிங், பேஸ்கட் பால் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு ஒரு குச்சி ஐஸ் வண்டியும் இருக்கிறது. ஒரு மரத்தின் நிழலில் வயதானவர்கள் இளைபாறுகிறார்கள். ஒரு பெஞ்சில் ஸ்கேட்டிங் விளையாட இருவர் தயாராகிறார்கள். ஒரு சிறுவன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறான். இந்த படத்தில் ஒரு காரை எப்படி கண்டுபிடிப்பது என தெரியவில்லையா!


அதும் 6 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டுமாம். என்ன கண்டுபிடித்து விட்டீர்களா? 1, 2, ,3, 4, 5, 6 டைம் ஓவர். குச்சி ஐஸ் பெட்டிக்கு அடியில் ஒரு மஞ்சள் நிறத்தில் பொம்மை கார் இருக்கிறதே அதுதான். கார் என்றோம், அது நிஜ காராகவும் இருக்கலாம், பொம்மை காராகவும் இருக்கலாம். என்ன மிஸ் செய்துவிட்டீர்களா?இதோ .....