அதி புத்திசாலிகள் கண்ணுக்குதான் தெரியும்.. படத்தில் ஒளிந்திருக்கும் முயல் குட்டிகள்.. கண்டுபிடிங்க..

இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் 8 முயல் குட்டிகள் மறைந்து இருக்கின்றன. 12 செகண்டிற்குள் குறிப்பிட்ட 8 முயல் குட்டிகளையும் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லி தான்.

ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயை புகைப்படங்கள் பார்க்கும் நம் கண்களை குழப்பமடைய செய்து மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் இருக்கும். கானல் நீர் போல், இருக்கும் ஆனா இருக்காது.. அதாவது முதலில் பார்க்கும் போது ஒரு தோற்றத்தையும் பின்னர் உற்று கூர்ந்து பார்த்தால் ஒரு தோற்றத்தையும் காண்பிக்கும். இதனால் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

ஓய்வு நேரத்தில் பலருக்கும் பயனுள்ளதாக இருப்பதனால் பலரும் இந்த ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்களை பார்த்து அதற்கு விடையை கண்டுபிடிக்க முயன்று வருகின்றன. அந்த வகையில் இன்று இணையத்தில் பரவும் ஓர் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் 8 முயல் குட்டிகள் மறைந்து இருக்கின்றன. அந்த முயல் குட்டிகள் எங்கெங்கு உள்ளன என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும்.

கொடுக்கப்பட்ட படத்தில் ஒருவர் நின்றுகொண்டு இருக்கிறார். அவருக்கு பின்னே மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டது போல் இருக்கிறது. இதில் தான் 8 முயல் குட்டிகளும் ஆங்காங்கே மறைந்து இருக்கின்றன. 12 செகண்ட் டைம். குறிப்பிட்ட 12 செகண்டிற்குள் 8 முயல் குட்டிகளையும் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் கில்லி தான். அதிபுத்திசாலி, அதிக கவனிப்புதிறன், அறிவாற்றலை கொண்டவர்களாக இருப்பீர்கள்.

எனினும், 12 செகண்டில் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்களா நீங்கள்.. கூடுதல் டைம் எடுத்துக்கொண்டு நன்கு படத்தை உற்று கவனித்தால் படத்தில் முயல் குட்டிகள் எங்கெங்கு இருக்கிறது என்று தெரியும். ஒருசில முயல்குட்டிகளை கண்டுபிடித்துவிட்டோம்.. ஏனையவற்றை தான் கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்களும் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். அப்போதும் 8 முயல் குட்டிகள் எங்கே இருக்கின்றன என தெரியவில்லை என்றால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 8 முயல் குட்டிகளும் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளன. பார்த்து தெரிந்துகொள்ளலாம். ரொம்பவும் சவால் மிக்க இந்த படத்தில் 10 பேரில் ஒருவரே சரியாக 8 முயல்கள் இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

எனவே நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று யாரும் வருந்த வேண்டாம். இந்த புகைப்படங்களில் மறைந்திருப்பதை கண்டுபிடிப்பதை வைத்து, ஒருவரின் கேரக்டரை கண்டுபிடித்து விடலாம் என்று சில ஆய்வுகள் நிரூபித்து இருப்பதாக சொல்லப்பட்டாலும் கூட இது, ஜாலியான பொழுது போக்கு விஷயமே என்பதும் சில நிபுணர்களின் வாதமாக இருக்கிறது..

இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் 8 முயல் குட்டிகள் மறைந்து இருக்கின்றன. 12 செகண்டிற்குள் குறிப்பிட்ட 8 முயல் குட்டிகளையும் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லி தான்.

ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயை புகைப்படங்கள் பார்க்கும் நம் கண்களை குழப்பமடைய செய்து மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் இருக்கும். கானல் நீர் போல், இருக்கும் ஆனா இருக்காது.. அதாவது முதலில் பார்க்கும் போது ஒரு தோற்றத்தையும் பின்னர் உற்று கூர்ந்து பார்த்தால் ஒரு தோற்றத்தையும் காண்பிக்கும். இதனால் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

ஓய்வு நேரத்தில் பலருக்கும் பயனுள்ளதாக இருப்பதனால் பலரும் இந்த ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்களை பார்த்து அதற்கு விடையை கண்டுபிடிக்க முயன்று வருகின்றன. அந்த வகையில் இன்று இணையத்தில் பரவும் ஓர் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் 8 முயல் குட்டிகள் மறைந்து இருக்கின்றன. அந்த முயல் குட்டிகள் எங்கெங்கு உள்ளன என்பதை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும்.

கொடுக்கப்பட்ட படத்தில் ஒருவர் நின்றுகொண்டு இருக்கிறார். அவருக்கு பின்னே மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டது போல் இருக்கிறது. இதில் தான் 8 முயல் குட்டிகளும் ஆங்காங்கே மறைந்து இருக்கின்றன. 12 செகண்ட் டைம். குறிப்பிட்ட 12 செகண்டிற்குள் 8 முயல் குட்டிகளையும் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் கில்லி தான். அதிபுத்திசாலி, அதிக கவனிப்புதிறன், அறிவாற்றலை கொண்டவர்களாக இருப்பீர்கள்.

எனினும், 12 செகண்டில் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நினைப்பவர்களா நீங்கள்.. கூடுதல் டைம் எடுத்துக்கொண்டு நன்கு படத்தை உற்று கவனித்தால் படத்தில் முயல் குட்டிகள் எங்கெங்கு இருக்கிறது என்று தெரியும். ஒருசில முயல்குட்டிகளை கண்டுபிடித்துவிட்டோம்.. ஏனையவற்றை தான் கண்டுபிடிக்க முடியவில்லை என்பவர்களும் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். அப்போதும் 8 முயல் குட்டிகள் எங்கே இருக்கின்றன என தெரியவில்லை என்றால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 8 முயல் குட்டிகளும் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளன. பார்த்து தெரிந்துகொள்ளலாம். ரொம்பவும் சவால் மிக்க இந்த படத்தில் 10 பேரில் ஒருவரே சரியாக 8 முயல்கள் இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.எனவே நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று யாரும் வருந்த வேண்டாம். இந்த புகைப்படங்களில் மறைந்திருப்பதை கண்டுபிடிப்பதை வைத்து, ஒருவரின் கேரக்டரை கண்டுபிடித்து விடலாம் என்று சில ஆய்வுகள் நிரூபித்து இருப்பதாக சொல்லப்பட்டாலும் கூட இது, ஜாலியான பொழுது போக்கு விஷயமே என்பதும் சில நிபுணர்களின் வாதமாக இருக்கிறது..

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2