9th Tamil Unit 1 - Book Back Answers ( இயல் 1 )

9th Tamil Unit 1 - Book Back Answers

Subject Matter Experts at dailyexam.net have created Tamil Nadu State Board Samacheer Kalvi 9th Tamil Book Answers Solutions Guide Pdf Free Download are part of 9th Books Solutions.

Let us look at these TN State Board New Syllabus Samacheer Kalvi 9th Std Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject.

9th Tamil Unit 1 - Book Back Answers

கற்றல் நோக்கங்கள் 

  • மொழியின் தேவை, தோற்றம், தொன்மை, தனித்தன்மைகள் ஆகியவற்றை அறிதல்
  • வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்துப் பொருளுணர்தல்
  •  தமிழ்ச் சொற்களையும் பிறமொ ழிச் சொற்களையும் வேறுபடுத்தி அறிதல்
  • தொடர்களின் அமைப்பினை அறிந்து பயன்படுத்துதல்
  • கடிதம், கட்டுரை வாயிலாகக் கருத்துகளை வெளிப்படுத்துதல்

மானப்பாட பாடல் 

தமிழ்விடு தூது 
தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான
முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள்
உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில்
குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ – திறம்எல்லாம்
வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்
சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே
–தமிழ்விடு தூது 


பலவுள் தெரிக.

1. குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க.

குழு – 1  குழு - 2  குழு – 3  குழு - 4

நாவாய்  மரம்  துறை  தன்வினை

…………….  …………….  …………….  …………….

அ. 1- வங்கம், 2- மானு, 3- தாழிசை, 4- பிறவினை

ஆ. 1- தாழிசை, 2- மானு, 3- பிறவினை, 4- வங்கம்

இ. 1- பிறவினை, 2- தாழிசை, 3- மானு, 4- வங்கம்

ஈ. 1- மானு, 2- பிறவினை, 3- வங்கம், 4- தாழிசை

2. தமிழ் விடு தூது ……………. என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

அ. தொடர்நிலைச் செய்யுள்  ஆ. புதுக்கவிதை

இ. சிற்றிலக்கியம்                  ஈ. தனிப்பாடல்

3. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.

அ. …………….இனம்  ஆ. வண்ணம் …………….

இ. …………….குணம்  ஈ. வனப்பு …………….

க) மூன்று, நூறு, பத்து, எட்டு  உ) எட்டு, நூறு, பத்து, மூன்று

௩) பத்து, நூறு, எட்டு, மூன்று  ௪) நூறு, பத்து, எட்டு, மூன்று

4. ”காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! - எந்தக்

காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!”........... இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்-

அ. முரண், எதுகை, இரட்டைத் தொடை  ஆ. இயைபு, அளபெடை, செந்தொடை

இ. மோனை, எதுகை, இயைபு  ஈ. மோனை, முரண், அந்தாதி

5. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி - அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக்குறிப்பு –

அ. வேற்றுமைத்தொகை  ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

இ. பண்புத்தொகை  ஈ. வினைத்தொகை

குறுவினா

1. நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

2. தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

3. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

  • இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர் . அதே போல் தமிழில் இரண்டிரண்டு அடிக ள் கொண்ட எதுகையால் தொடுக்கப்ப டும் செய்யுள் வகை கண்ணி ஆகும். 

4. கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக .

  • சாப்ட்வேர் [software] - மென்பொருள்
  • ப்ரௌசர் [browser] - உலவி
  • க்ராப் [crop] - செதுக்கி
  • கர்சர் [cursor] - ஏவி அல்லது சுட்டி
  • சைபர்ஸ்பேஸ் [cyberspace] – இணையவெளி
  • சர்வர் [server] - வையக விரிவு வலை வழங்கி
  • ஃபோல்டர் [Folder] - உறை

5. அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் – இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?

6. செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

7. வீணையோடு வந்தாள், கிளியே பேசு – தொடரின் வகையைச் சுட்டுக.

  • வீணையோடு வந்தாள் - வினைமுற்றுத் தொடர் 
  • கிளியே பேசு - விளித் தொடர் 

சிறுவினா

1. சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியில் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது?

2. திராவிடமொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

3. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?

4. காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

5. வளரும் செல்வம் - உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச்சொற்களைத் தொகுத்து

அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பட்டியலிடுக

6. தன்வினை, பிறவினை - எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

7. "புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்"- உங்கள் பங்கினைக் குறிப்பிடுக.

நெடுவினா

1. திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.

2. தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற் குத் தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2