Bank of Baroda வங்கியில் 250 காலியிடங்கள் – ரூ.2,14,000/- மாத ஊதியம் || விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

Bank of Baroda வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Manager பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 250 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Bank of Baroda காலிப்பணியிடங்கள்:

Bank of Baroda வங்கியில் Senior Manager பணிக்கு என 250 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Senior Manager கல்வி தகுதி:

Senior Manager பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree, Post Graduate Degree, MBA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Senior Manager வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.12.2023 அன்றைய தினத்தின் படி, 28 வயது முதல் 37 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Senior Manager ஊதியம்:

இந்த வங்கி துறை சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் MMG / S-III: Rs. 63840 x 1990 (5) – 73790 x 2220 (2) – 78230 என்ற ஊதிய அளவின் படி ரூ.2,14,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Senior Manager தேர்வு முறை:

Online Test

Psychometric Test

Group Discussion

Interview

Bank of Baroda விண்ணப்ப கட்டணம்:

General / EWS / OBC – ரூ.600/-

SC / ST / Women / PWBD – ரூ.100/-

Bank of Baroda விண்ணப்பிக்கும் முறை:

Senior Manager பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 06.12.2023 அன்று முதல் 26.12.2023 அன்று வரை கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link

Online Application Link