Vijay TV - நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அழைப்பு..!!
அரசுப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கிறார்கள்..
விருப்பம் இருப்பின் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
நாளை 22.11.2023 கடைசி நாள்
7550285342 / 9962865080
Tags:
today news