TNPSC குரூப் 4 தேர்வு அதிகாரப்பூர்வ அறிவிப்பு? – முக்கிய தகவல்!

TNPSC குரூப் 4 தேர்வு அதிகாரப்பூர்வ அறிவிப்பு? – முக்கிய தகவல்!


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 4 தேர்வின் மூலமாக அரசு துறைகளுக்கான ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், தட்டச்சர், கிராம நிர்வாக அதிகாரி (VAO) அதிகாரி, ஸ்டெனோ தட்டச்சர் ஆகிய பணியாளர்களை தேர்வு செய்கிறது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை கொண்ட 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். குரூப் 4 தேர்வுக்கு அதிக அளவிலான தேர்வுகள் விண்ணப்பிக்கும் நிலை உள்ளதன் காரணமாக தயாராகும் தேர்வர்கள் அனைவரும் தேர்வுக்கான பாடத்திட்டத்தை முறையாக பயின்று அதிக கட் ஆப் மதிப்பெண்களை இலக்காகக் கொண்டு தேர்ச்சி அடைவது முக்கியமாகும்.


தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2