TNPSC குரூப் 2 & குரூப் 1 தேர்வு முடிவுகள் எப்போது? – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது பல்வேறு பணிகளுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNPSC தேர்வு முடிவுகள் அட்டவணை:

அனைவரும் எதிர்பார்த்த குரூப் 2 மெய்ன்ஸ் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 பணிகளுக்கான மெய்ன்ஸ் தேர்வு 10.08.2023 முதல் 13.08.2023 வரை நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு முடிவுகளும் டிசம்பரில் வெளியாக உள்ளது.

அதனை தொடர்ந்து பல்வேறு பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, Tourist Officer, Civil Judge Main Written Exam, Assistant Training Officer (Stenography-English) ஆகிய பணிகளுக்கான தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை அறிய தேர்வர்கள் எப்போதும் எங்கள் வலைப்பதிவை பின்தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TNPSC Result Schedule Pdf