தமிழ்நாடு வேளாண் பல்கலையில் அங்கக வேளாண்மை பயிற்சி..!!

 தமிழ்நாடு வேளாண் பல்கலையில் அங்கக வேளாண்மை பயிற்சி..!!



தமிழ்நாடு வேளாண் பல்கலையின், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வரும் 7ம் தேதி அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில், அங்கக வேளாண்மை அடிப்படை, களை மேலாண்மை, அங்கக பூச்சிநோய் மேலாண்மை, உரநிர்வாகம், அங்கக சான்றிதழ், இடுபொருள் தயாரிப்பு, விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை வல்லுநர்களால் கற்பிக்கப்படும்.

இதற்கு, பயிற்சி கட்டணமாக ஜி.எஸ்.டி., சேர்த்து, 750 ரூபாய் செலுத்தவேண்டும்.

ஆர்வமுள்ள விவசாயிகள், 94867-34404 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2