வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மிதிலி’ புயலாக வலுப்பெற்றது.!

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மிதிலி’ புயலாக வலுப்பெற்றது.!

நாளை அதிகாலையில் வங்கதேசத்தில் கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

ஒடிசா மாநிலம் பாராதீப்பில் இருந்து 200 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது

60 – 70 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 14ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக புயலாக வலுப்பெற்றுள்ளது

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2