ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல்..!

ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல்..!

ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லை அறிதல் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும்.  இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.


1. Railway Station – புகைவண்டி நிலையம்

2. Financial Year – நிதியாண்டு

3. Dictionary       – அகராதி, அகரவரிசை, அகரமுதலி

4. Judge – நீதிபதி, நீதியரசர்

5. Computer    – கணினி, கணிப்பொறி

6. Xerox – ஒளிநகல்

7. Gold coin    – பொற்காசு

8. Coffee Bar – குளம்பியகம்

9. Pesticides – பூச்சிக்கொல்லி

10. First Rank    – முதல் தரம்

11. Video Cassette- ஒளி – ஒலி நாடா

12. Speaker- சபாநாயகர் , சட்டசபைத் தலைவர்

13. Key – திறவுகோல்

14. Certificate    – சான்றிதழ்

15. Room – அறை

16. Principal – கல்லூரி முதல்வர்

17. Cheque – காசோலை

18.Town – நகரம்

19. Parliament- நாடாளுமன்றம் , மக்களவை

20. Consumer    – நுகர்வோர்

21. Congratulation – நல்வாழ்த்துக்கள்

22. Indian penal code- இந்திய தண்டனைச் சட்டம்

23. Company – நிறுவனம் குழுமம்

24. Register post – பதிவஞ்சல்

25. Missile – ஏவுகணை

26. Washing machine – துணிதுவைக்கும் இயந்திரம், சலவை இயந்திரம்

27. Transport corporation- போக்குவரத்துக் கழகம்

28. Geography     – புவியியல்

29. Liver – கல்லீரல்

30. News paper   – செய்தித்தாள்

31. Internet – இணையம்

32. Traitor – துரோகி

33. Plot      – மனையிடம்

34. Honesty   – நேர்மை

35. Platform – நடைமேடை

36. Journalist- பத்திரிக்கைச் செய்தியாளர்

37. Meritorisus service- உயர்ந்த பணி

38. High Court  – உயர்நீதிமன்றம்

39. Town bus- நகரப்பேருந்து

40. Twig – சிறுகிளை

41. Refraction – விலகல்

42. Mischief – முட்டாள்தனம்

43. Bio-Diversity – பல்லுயிர்ப் பெருக்கம்

44. Scholarship    – படிப்பு உதவித்தொகை

45. Chalk Piece – சுண்ணக்கட்டி

46. Beast – விலங்கு ஃ மிருகம்

47. Fiction – புனைகதை

48. Co-Operative Society – கூட்டுறவுச் சங்கம்

49. Travel – பயணம் , செலவு

50. Note Book   – குறிப்பேடு

51. atron- ஊர்க்காவலர்

52. Farmer – உழவர் , விவசாயி

53. Manager – மேலாளர்

54. Head office – தலைமை அலுவலகம்

55. Private company – தனியார் குழுமம்

56. Compressibility      – அழுந்துந்தன்மை

57. Shelter – புகலிடம்

58. Television – தொலைக்காட்சி

59. Admission   – சேர்க்கை

60. Documentary – விளக்கத்திரைப்படம்

61. Remote sensing – தொலை உணர்தல்

62. Website  – இணையதளம்

63. Student – மாணவர்

64. Agent – முகவர்

65. Sacrifice – தியாகம்

66. University – பல்கலைக்கழகம்

67. Application – விண்ணப்பம்

68. World  – உலகம்

69. Bonafide Certificate – ஆளறி சான்றிதழ்

70. Office – அலுவலகம்

71. Harvest – அறுவடை

72. Change – மாற்றம், சில்லறை

73. International Law – அனைத்து பன்னாட்டுச் சட்டம்

74. Constitutional Law – அரசியல் அமைப்புச் சட்டம்

75. Supreme Court – உச்சநீதிமன்றம்

76. Writs – சட்ட ஆவணம்

77. Substantive Law – உரிமைச்சட்டம்

78. Criminal Procedure Code – குற்றவியல் செயல்பாட்டு முறைத் தொகுப்பு

79. Bulletin – சிறப்புச் செய்தி இதழ்

80. Flash News   – சிறப்புச் செய்தி

81. Deadline – குறித்த காலம்

82. Folio no – இதழ் எண்

83. Editorial  – தலையங்கம்

84. Green proof – திருத்தப்படாத அச்சுப்படி

85. Fake News   – பொய்ச்செய்தி

86. Layout – வடிவமைப்பு

87. Car   – மகிழ்வுந்து

88. Aero plane   – வானூர்தி

89. Departmental Store – பல்பொருள் அங்காடி

90. Indian Evidence Act – இந்தியச் சான்றுச் சட்டம்

91. Transfer of Property act – சொத்து மாற்றுச் சட்டம்

92. Court fee stamp – நீதிமன்ற கட்டணவில்லை

93. Persistence       – பார்வைநிலைப்பு

94. Dubbing – ஒலிச்சேர்க்கை

95. Director – இயக்குநர்

96. Shooting – படப்பிடிப்பு

97. Cartoon – கருத்துப்படம்

98. Camera – படப்பிடிப்புக் கருவி

99. Micro Phone – நுண்ணொலி பெருக்கி

100.Projector – படவீழ்த்தி

101. Lense – உருபெருக்கி

102. Motion Pictures – இயங்குருப்படங்கள்

103. B.A.- Bachelor of arts – இளங்கலை

104. B.Sc- Bachelor of Science – அறிவியல்

105. B.com-Bachelor of Commerce – வணிகவியல்

106. B.E.- Bachelor of Engineering – பொறியியல்

107. B.Tech-Bachelor of Technology – தொழில்நுட்பவியல்

108. B.Lit-Bachelor of Literature – இளங்கலை இலக்கியம்

109. B.Ed-Bachelor of Education  – கல்வியியல்

110. M.A.- Master of Arts – முதுகலை

111. Ph.D.Doctor of Philosophy – முனைவர்

112. I.A.S.Indian Administration Service – இந்திய ஆட்சிப்பணி

113. I.P.S.Indian Police Service – இந்தியக் காவல்பணி

114. I.F.S.Indian forest Service – இந்திய வனப்பணி

115. I.R.S.Indian Revenue Service – இந்திய வருவாய்ப்பணி

116. Classical Language   – உயர்தனிச் செம்மொழி

117. Green Rooms – பாசறை

118. Instinct – இயற்கை அறிவு

119. Order of Nature – இயற்கை ஒழுங்கு

120. Snacks – சிற்றுணவு , சிற்றுண்டி

121. Biology – உயிரியல் , உயிர்நூல்

122. Aesthethic – அழகுணர்ச்சி, இயற்கை வனப்பு

123. counting – எண்ணிக்கை

124 .Hotel – உணவகம்

125. Madras city – சென்னை நகரம்

126. Bus repair – பேருந்து பழுது

127. Post office – அஞ்சலகம்

128. Calculater – எண்சுவடி

129. Hospital – மருத்துவமனை

130. Good boy – நல்ல பையன்

131. Mother land – தாயகம்

132. Typewriting institude – தட்டெழுத்துப்பயிலகம்

133. Strike – வேலை நிறுத்தம்

134. Course– பாடப்பிரிவு

135. Register post – பதிவஞ்சல்

136. Fridge– குளிர்பதனபெட்டி

137.Ice water – குளிர்நீர்

138. Switch – பொத்தான்

139. Tea – தேநீர்

140. Tea party– தேனீர்விருந்து

141. Cool drinks – குளிர்பானம்

142. Grinder – அரவை இயந்திரம்

143. Physics – இயற்பியல்

144. Permanent – பணிநிலை உறுதி, நிலையாக

145. Life success – வாழ்க்கை வெற்றி

146. Collector – மாவட்ட ஆட்சியர்

147. Fry – வறுத்தல்

148. Attendence register – வருகைப் பதிவேடு

149. Conductor – நடத்துநர்

150. Assembly – சட்டமன்றம்

151. Transfer certificate – மாற்றுச்சான்றிதழ்

152. Postcard – அஞ்சலட்டை

153. Very interest– மிக ஆர்வம்

154. Entrance examination – நுழைத்தேர்வு

155. Postel order – அஞ்சல் ஆணை

156. Travellers Bunglow – பயணியர்விடுதி

157. Ticket – கட்டணச்சீட்டு

158.Demand draft – வரைவோலை

159. Bus stand – பேருந்து நிலையம்

160. Current – மின்சாரம்

161. Tahsildar – வட்டாட்சியர்

162. Governer – ஆளுநர்

163. Village – சிற்றூர்

164. Bazar – கடைத்தெரு

165. Cashier– காசாளர்

166. State Government – மாநில அரசு

167. Speed Post – விரைவஞ்சல்

168. Leave letter – விடுமுறை விண்ணப்பம்

169. Ball bearing – கோளந்தாங்கி

170. Radio Activity – கதிரியக்க ஆற்றல்

171. Lift – மின் தூக்கி

172. Fax – தொலை நகலி

173. Play ground – விளையாட்டு மைதானம்

174. Order– கட்டளை

175. Television. – தொலைக்காட்சி

176. Radio – வானொலி

177. Tiffen– சிற்றுண்டி

178. Telephone– தொலைபேசி

179. Fan– மின்விசிறி

180. Chair – நாற்காலி

181.Light– விளக்கு

182. Tumbler – குவளை

183. Cycle– மிதிவண்டி

184. Road – சாலை

185. Plotform– நடைபாதை

186. Flight – விமானம்

187. Cinema – திரைப்படம்

188. Cinema Theatre– திரையரங்கம்

189. Theatre – திரை அரங்கு

190. பேங்க் – வங்கி

191. Type Writer – தட்டச்சுப்பொறி

192. College – கல்லூரி

193. University – பல்கலைக்கழகம்

194. Science – அறிவியல்

195. Telescope – தொலைநோக்கி

196. Microscope – நுண்ணோக்கி

197. Thermometer – வெப்பமானி

198. Number – எண்

199. License– உரிமம்

200. Interview – நேர்காணல்

201. Guest House – விருந்தகம்

202. Plastic – நெகிழி

203. Wardrope – இழுப்பறை

204. Atlas – நிலப்படத்தொகுதி

205. Train– தொடர்வண்டி

206. Pen – தூவல்


Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2