மாதம் ரூ.67,700/- சம்பளத்தில் ESIC மருத்துவமனையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 மாதம் ரூ.67,700/- சம்பளத்தில் ESIC மருத்துவமனையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் காலியாக உள்ள Senior Resident பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ESIC காலிப்பணியிடங்கள்:

Senior Resident பதவிக்கு என 8 பணியிடங்கள் காலியாக உள்ளது. அதாவது Emergency Medicine 7 பணியிடங்கள் மற்றும் T.B/ Chest ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

நேர்காணல் தேதியின்படி,விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45க்குள் இருக்க வேண்டும்.

ESIC கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து MD/ DNB/PGDiploma/inEmergencyMedicine(Preferably) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.67,700/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்துடன் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

Post a Comment

0 Comments