ரயில்வே துறையின் RVNL நிறுவனத்தில் 50 Manager காலிப்பணியிடங்கள்..!!

ரயில்வே துறையின் RVNL நிறுவனத்தில் 50 Manager காலிப்பணியிடங்கள்..!!RVNL நிறுவனத்தில் Manager, Deputy Manager, Assistant Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்- காலியிடங்கள்

Manager                     -      09

Deputy Manager      -    16

Assistant Manager     -     25

தகுதி:

RVNL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Graduate Degree (BE / B.Tech), Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

RVNL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்

Manager ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை

Deputy Manager ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை

Assistant manager ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை

சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு:

RVNL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.10.2023 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது Manager பணிக்கு 40 என்றும், மற்ற பணிகளுக்கு 35 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

RVNL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

RVNL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (05.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

05.12.2023


Post a Comment

0 Comments