NIT திருச்சியில் வேலைவாய்ப்பு: ரூ.37,000 சம்பளத்தில் JRF காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!1

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு: ரூ.37,000 சம்பளத்தில் JRF காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!1

NIT திருச்சியில் Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30-11-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு ரூ.37,000 சம்பளத்தில் JRF காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர் காலியிடங்கள்

Junior Research Fellow 01

தகுதி:

NIT திருச்சி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Engineering பாடப்பிரிவில் ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் GATE தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

ஊதியம்:

NIT திருச்சி பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.37,000/- + HRA வரை சம்பளமாக வழங்கப்படும் .

தேர்வு செயல்முறை:

NIT திருச்சி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

NIT திருச்சி பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் rprakash@nitt.edu, rprakashnitt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 30.11.2023 என்பது இப்பணிக்கான இறுதி நாள் ஆகும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.11.2023

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2