தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு தொழில் தொடங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்..!!

தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு தொழில் தொடங்க கடன் பெற விண்ணப்பிக்கலாம்..!!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) தொழில்முனைவோர் திட்டத்தில், தையல் பயிற்சி முடித்தோருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.இதில், தையல் பயிற்சி பெற்றோர் மற்றும் தையல் தொழிலுக்கு கடனுதவி பெறுவதற்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், www.tahdco.com என்கிற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு, திருப்பூர் கலெக்டர் அலுவலக ஐந்தாவது தளத்தில் இயங்கும், தாட்கோ மேலாளர் அலுவலகம் மற்றும் 94450 29552, 0421 297112 என்கிற எண்களில் அழைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2