பள்ளி வேலை நாட்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் 210 நாட்களாக மீண்டும் நிலை நிறுத்தப்படும் நோக்கில் இந்த மாதம் ஏற்கனவே வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்த சனிக்கிழமைகள் விடுமுறையாக அறிவிப்பு...


10/08/2024 இரண்டாம் சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை  ஆகும். 

*10/08/2024 அன்று பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நடைபெறும் 50 சதவிகித பள்ளிகளில்  தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வினை முறையாக நடத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

By DEO (E), Pattukkottai.