அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் Smart Class & Hi-Tech Lab தொடங்குதல் அரசாணை - வெளியீடு!

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் Smart Class & Hi-Tech Lab தொடங்குதல் அரசாணை - வெளியீடு!

பள்ளிக்கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களும் 2024-2025 - ஆம் கல்வியாண்டில் இருந்து செயல்படுத்துதல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ( Standard Operating Procedure ) - ஆணை வெளியிடப்படுகிறதுPost a Comment

0 Comments